செப்டம்பர் 2023
தனிப்பெரும் கவிஞர் புலமை பித்தன்
‘சாதிமல்லி பூச்சரமே சங்கத் தமிழ் பாச்சரமே’
‘கல்யாணத் தேனிலா காய்ச்சாத பால்நிலா’
‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா?’
‘உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி’
‘ஆத்தோரத்தில ஆலமரம் ஆலமரம்’,
‘எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்’,
‘மழை வருது மழை வருது குடை கொண்டு வா’
‘விழியின் வழியே நீயா வந்து போனது’
தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில
‘நீயொரு காதல் சங்கீதம்’
’நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற’
ஓடி ஓடி உழைக்கணும்…
சிரித்து வாழ வேண்டும்…
ஆயிரம் நிலவே வா…
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு…பொங்கிவரும் கங்கை உண்டு
உன்னால் முடியும் தம்பி.. தம்பி…
முத்தமிழ்க் கவியே வருக முக்கனிச் சுவையே தருக
கண்மணியே பேசு…மௌனம் என்ன கூறு!
ஓ… வசந்த ராஜா…
தாய்மை வாழ்கென தூய செந்தமிழ்…
செப்டம்பர் 8 – (2021) – புலவர் புலமைப்பித்தன் நினைவு நாள்