spot_img

தமிழ்த் தேசிய நாட்காட்டி

சனவரி மாத நாட்காட்டி விவரங்கள்:

சனவரி 1  – முதற்கரும்புலி கப்டன் மில்லர் பிறந்த நாள் (1966)

சனவரி 1  – சி. வை. தாமோதரம்பிள்ளை நினைவு நாள் (1901)

சனவரி 2  – தி. வை.சதாசிவ பண்டாரத்தார் நினைவு நாள் (1960)

சனவரி 2  – சாத்தூர் சேகரனார் நினைவு நாள் (2015)

சனவரி 3  – வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் பிறந்த நாள் (1730)

சனவரி 4  – தூய தமிழ்க் காவலர் கு.மு.அண்ணல் தங்கோ நினைவு நாள் (1974)

சனவரி 4  – திருக்குறளார் வி. முனுசாமி நினைவு நாள் (1994)

சனவரி 6  – தமிழ்த்தேசியத் தந்தை வேலுப்பிள்ளை நினைவு நாள் (2010)

சனவரி 6  – தளபதி பிரிகேடியர் தீபன் பிறந்த நாள் (1966)

சனவரி 11 – கொடிகாத்த திருப்பூர் குமரன் நினைவு நாள் (1932)

சனவரி 15 – தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் தமிழர் திருநாள்,

சனவரி 15  – திருவள்ளுவர் திருநாள்

சனவரி 15  – மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் நினைவு நாள் (1981)

சனவரி 15  – முல்லைப் பெரியாறு அணை கட்டிய பெருமகன் பென்னிகுயிக் பிறந்த நாள் (1841)

சனவரி 16 – மாவீரன் தளபதி கிட்டு நினைவு நாள் (1993)

சனவரி 18  – பெருந்தமிழர் சீவானந்தம் நினைவு நாள் (1963)

சனவரி 23   – நேதாசி சுபாசு சந்திரபோசு பிறந்த நாள் ( 1897)

சனவரி 18  – வனக்காவலர் வீரப்பனார் பிறந்த நாள் (1952)

சனவரி 25  – மொழிப் போர் ஈகியர் நாள் (1965)

சனவரி 25 – மொழிப் போர் ஈகி திருச்சி சின்னச்சாமி நினைவு நாள் (1964)  

சனவரி 26 – ஈகி. சங்கரலிங்கனார் பிறந்த நாள் (1895)

சனவரி 27 – மொழிப் போர் ஈகிகள், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிவகங்கை இராசேந்திரன் நினைவு நாள் (1965)


சனவரி 28  –  புரட்சிப் போராளி பழனிபாபா நினைவு நாள் (1997)

சனவரி 29  – தழல் ஈகி மாவீரன் கு.முத்துக்குமார் நினைவு நாள் (2009)

சனவரி 30  – திருவருட்பிரகாச வள்ளலார் நினைவு நாள் (1874)

சனவரி 30  – செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார் பிறந்த நாள் (1927)

பிப்ரவரி மாத நாட்காட்டி விவரங்கள்:

பிப்ரவரி 1 – தமிழ் வளர்த்த ஞானியார் அடிகள் நினைவு நாள் (1942)

பிப்ரவரி 2 – தமிழறிஞர் ஆய்வாளர் நா. வானமாமலை நினைவு நாள் (1980)

பிப்ரவரி 2 – தமிழறிஞர் பா.வே.மாணிக்கம் பிறந்த நாள் 1871     

பிப்ரவரி 4 – தமிழறிஞர் வீரமாமுனிவர் நினைவு நாள் (1747)

பிப்ரவரி 6 – அறிவியல் கலைச்சொல் அறிஞர் மணவை முசுதபா நினைவு நாள் (2017)

பிப்ரவரி 7 – மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் பிறந்த நாள் (1902)

பிப்ரவரி 10 – தமிழீழ முதல் பெண் போராளி சோபா நினைவு நாள் (1985)

பிப்ரவரி 11 – தமிழறிஞர் சி.யூ.போப் நினைவு நாள் (1908)

பிப்ரவரி 11 – சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் நினைவு நாள் (1946)

பிப்ரவரி 11 – மொழிப் போர் ஈகிகள் சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் வீரப்பன் நினைவு நாள் (1965)

பிப்ரவரி 15 – புதுக்கோட்டை சுப.முத்துக்குமார் நினைவு நாள் (2011)

பிப்ரவரி 18 – சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் பிறந்த நாள் (1860)

பிப்ரவரி 19 – தமிழறிஞர் உ.வே.சாமிநாதன் பிறந்த நாள் (1855)

பிப்ரவரி 20 – தமிழ்த்தேசிய அன்னை வே.பார்வதி அம்மாள் நினைவு நாள் (2011)

பிப்ரவரி 25 – மொழிப் போர் ஈகி விராலிமலை சண்முகம் நினைவு நாள் (1965)

மார்ச் மாத நாட்காட்டி விவரங்கள்:

மார்ச் 2  – சொல்லின் செல்வர் இரா.பி. சேதுப்பிள்ளை பிறந்த நாள் (1896)

மார்ச் 4  – தேசத்தின் குரல் ஆண்டன் பாலசிங்கம் பிறந்த நாள் (1938)

மார்ச் 9  – முல்லைப்பெரியாறு அணைகட்டிய பென்னிகுயிக் நினைவு நாள் (1911)

மார்ச் 10  – பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த நாள் (1933)

மார்ச் 12 – இந்தி எதிர்ப்பு ஈகி தாளமுத்து நினைவு நாள் (1939)

மார்ச் 14   – பொருளாதார அறிஞர் கார்ல் மார்க்சு நினைவு நாள் (1883)

மார்ச் 21 – தமிழ் வளர்த்த வள்ளல் பொன்.பாண்டித்துரைத் தேவர் பிறந்த நாள் (1867)

மார்ச் 23 – பகத்சிங், இராசகுரு, சுகதேவ் நினைவு நாள் (1931)

மார்ச் 28 – தஞ்சை ந.மு.வேங்கடசாமி நாட்டார் நினைவு நாள் (1944)

மார்ச் 31 – தமிழீழத்தந்தை செல்வநாயகம் பிறந்த நாள் (1898)

ஏப்ரல் மாத நாட்காட்டி விவரங்கள்:

ஏப்ரல் 12 – தூய தமிழ்க் காவலர் அண்ணல் தங்கோ பிறந்த நாள் (1904)

ஏப்ரல் 13 – மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பிறந்த நாள் (1930)

ஏப்ரல் 13 – சாலியன் வாலாபாக்கு படுகொலை (1919)

எப்ரல் 14 – அண்ணல் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் பிறந்த நாள் (1891)

எப்ரல் 14 – தோழர் தமிழரசன் பிறந்த நாள் (1945)

ஏப்ரல் 15 – தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு நாள் (1995)

ஏப்ரல் 15 – ஆபிரகாம் இலிங்கன் நினைவு நாள் (1865)

ஏப்ரல் 16 – பாஞ்சாலங்குறிச்சி மாவீரன் சுந்தரலிங்களார் பிறந்த நாள் (1770)

ஏப்ரல் 17 – மாவீரன் தீரன் சின்னமலை பிறந்த நாள் (1756)

ஏப்ரல் 19 – அன்னை பூபதி நினைவு நாள் (1988)

ஏப்ரல் 21- புரட்சிப் பாவலர் பாரதிதாசன் நினைவு நாள் (1964)

ஏப்ரல் 22 – புரட்சியாளர் இலெனின் பிறந்த நாள் (1870)

ஏப்ரல் 24 – தமிழறிஞர் ஜி.யூ.போப் (ஜியார்ஜ் யூக்ளோ போப்) பிறந்த நாள்(1820)

ஏப்ரல் 25  – தமிழறிஞர் மு.வரதராசனார் பிறந்த நாள் (1912)

ஏப்ரல் 26  – ஈழத்தந்தை செல்வா நினைவு நாள் (1977)

எப்ரல் 26  – கணித மேதை சீனிவாச இராமனுசர் நினைவு நாள் (1920)

ஏப்ரல் 28 – தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதர் நினைவு நாள் (1942)

ஏப்ரல் 29 – புரட்சிப் பாவலர் பாரதிதாசன் பிறந்த நாள்(1891)

மே மாத நாட்காட்டி விவரங்கள்:

மே 4 – மைசூரின் புலி திப்பு சுல்தான் நினைவு நாள் (1799)

மே 5 – பொருளாதார அறிஞர் காரல் மார்க்சு பிறந்தநாள் (1818)

மே 5 – பெருந்தமிழர் தாத்தா க.அயோத்திதாசர் நினைவு நாள் (1914)   

மே 8 – தமிழறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி நினைவு நாள் (1980)

மே 9 –  தமிழவேள் உமா மகேசுவரனார் நினைவு நாள் (1941)

மே 14 – தனித் தமிழீழம்  கோரும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் (1976)

மே 16 – புலவர் கு.கலியபெருமாள் நினைவு நாள் (2007)      

மே 17 – தமிழ் வளர்த்த ஞானியார் அடிகள் பிறந்தநாள் (1873)

மே 18 – தமிழீழ இனப்படுகொலை நாள் (2009)

மே 18 – தமிழீழ ஊடகப்போராளி இசைப்பிரியா நினைவு நாள்  (2009)

மே 19 – தம்பி பாலச்சந்திரன் நினைவு நாள் (2009)

மே 20 – பெருந்தமிழர் தாத்தா க.அயோத்திதாசர் பிறந்த நாள் (1845)

மே 20 – தளபதி பால்ராச் நினைவு நாள் (2008)

மே 22 – தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்த நாள் (2018)

மே 23 – மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாள் (675)

மே 23 – பாவலர் உடுமலை நாராயணகவி நினைவு நாள் (1981)

மே 24 – தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு நாள்   (1981)

மே 26 – வரலாற்று நூலாசிரியர் மா.இராசமாணிக்கனார் நினைவு நாள் (1967)

மே 26 – பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்  நினைவு நாள் (1989)

சூன் மாத நாட்காட்டி விவரங்கள்:

சூன் 1 –  குமரித்தந்தை நேசமணி நினைவு நாள் (1968)       

சூன் 1 – தமிழீழத்தில் யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு (1984)

சூன் 5 – முதல் ஈழப்போராளி பொன்.சிவக்குமரன் நினைவு நாள் (1974)

சூன் 11 – பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு நாள் (1995)    

சூன் 13 – க.வெள்ளை வாரணனார் நினைவு நாள் (1988)     

சூன் 14 – புரட்சியாளர் தோழர் சேகுவேரா பிறந்த நாள் (1928)

சூன் 15 – இனமான இயக்குனர் மணிவண்ணன் நினைவு நாள் (2013)

சூன் 17 – ஐயா. ம.சி. இராசா பிறந்த நாள் (1883)

சூன் 18 – ஐயா. கக்கன் பிறந்த நாள் (1908)

சூன் 18 – மாக்சிம் கார்க்கி நினைவு நாள் (1936)

சூன் 20 – உவமைக் கவிஞர் சுரதா நினைவு நாள் (2006)       

சூன் 28 – இந்திராகாந்தியால் தமிழரின் சொத்து கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட நாள் (1974)

சூன் 30 – மேலவளவு படுகொலைகள் நினைவு நாள்  (1997)

சூலை மாத நாட்காட்டி விவரங்கள்:

சூலை  5 – கரும்புலிகள் நாள் – முதல் கரும்புலி தளபதி மில்லர் நினைவு நாள் (1987)

சூலை  5 – வண்ணச்சரபம் தண்டபாணி நினைவு நாள் (1898)

சூலை 6 – ஐயா பரிதிமாற் கலைஞர் பிறந்த நாள் (1870)

சூலை 6 – ஈழத்தமிழறிஞர் கா.சிவத்தம்பி நினைவு நாள் (2011)

சூலை 7 – தாத்தா இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் (1859)

சூலை 10 – கடற்கரும்புலி தளபதி காந்தரூபன் நினைவு நாள் (1990)

சூலை 11 – தவத்திரு. குன்றக்குடி அடிகளார் பிறந்த நாள் (1925)

சூலை 11 – மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாள் (1710)

சூலை 12 – பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த நாள் (1975)

சூலை 13 – தூரிகைப்போராளி ஓவியர் வீரசந்தானம் நினைவு நாள் (2017)

சூலை 15 – தமிழ்க்கடல் மறைமலை அடிகள் பிறந்த நாள் (1876)

சூலை 15 – கல்விக்கண் ஐயா காமராசர் பிறந்த நாள் (1903)

சூலை 15 – முதல் கப்பலோட்டிய தமிழன் ஐயா. பெ.மா.மதுரைப்பிள்ளை நினைவு நாள் (1913)

சூலை 15 – தமிழீழத் தளபதி சீலன் சார்லசு அந்தோணி நினைவு நாள் (1983)

சூலை 19 – முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளார் நினைவு நாள் (1947)

சூலை 21 – மாயூரம் வேதநாயகம் பிள்ளை நினைவு நாள் (1889)

சூலை 21 – நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாள் (2001)

சூலை 23 – கறுப்புச் சூலை படுகொலைகள் (1983)

சூலை 23 – மாஞ்சோலை படுகொலை (1999)

சூலை 25 – செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார் நினைவு நாள் (2021)

சூலை 25 – குட்டிமணி, தங்கத்துரை, செகன் நினைவு நாள் (1983)

சூலை 27 – ஐயா கவிமணி தேசிக விநாயகம் பிறந்த நாள் (1876)

சூலை 27 – ஐயா நாவலர் சோமசுந்தர பாரதியார் பிறந்த நாள் (1879)

சூலை 27 – அறிவியல் பேராசான் அப்துல் கலாம் நினைவு நாள் (2015)

சூலை 31 – மாவீரன் தீரன் சின்னமலை நினைவு நாள் (1805)

ஆகத்து மாத முக்கிய நாட்கள் மற்றும் நிகழ்வுகள்:

ஆகத்து 3 – மாவீரன் தீரன் சின்னமலை நினைவு நாள் (1805)

ஆகத்து 5 – வீரன் அழகு முத்துக்கோன் நினைவு நாள் (1739)

ஆகத்து 7 – தமிழ்த்தேசிய அன்னை வே. பார்வதி அம்மாள் பிறந்த நாள் (1931)

ஆகத்து 7 – பாவலர் இரவீந்தரநாத் தாகூர் நினைவு நாள் (1941)

ஆகத்து 7 – கவிஞரேறு வாணிதாசன் நினைவு நாள் (1974)

ஆகத்து 10 – ஓவியர் வீரசந்தானம் பிறந்த நாள் (1947)

ஆகத்து 11 – மாவீரன் பூலித்தேவன் நினைவு நாள் (1767)

ஆகத்து 13 – கியூபா புரட்சியாளர் பிடல்காசுட்ரோ பிறந்த நாள் (1926)

ஆகத்து 14 – செஞ்சோலைப் படுகொலை நாள் (2006)          

ஆகத்து 14 – பாவலர் நா. முத்துக்குமார் நினைவு நாள் (2016)

ஆகத்து 16 – முதல் கடற்கரும்புலி அங்கயற்கண்ணி நினைவு நாள் (1994)

ஆகத்து 18 – நேதாஜி சுபாசு சந்திரபோசு நினைவு நாள் (1945)

ஆகத்து 20 –  மாவீரன் ஒண்டிவீரன் நினைவு நாள் (1771)

ஆகத்து 23 – பெருந்தலைவர் ம.சி.இராசா நினைவு நாள் (1943)

ஆகத்து 24 – நாமக்கல் பாவலர் இராமலிங்கம் நினைவு நாள் (1972)

ஆகத்து 25 – திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் (1906)

ஆகத்து 26 – தமிழ்த்தென்றல் திரு.வி. க பிறந்த நாள் (1883)

ஆகத்து 26 – அன்னை தெரசா பிறந்த நாள் (1910)

ஆகத்து 26 – தமிழீழம் பொன். சிவக்குமரன் பிறந்த நாள் (1950)

ஆகத்து 27 – பன்மொழிப் பாவலர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் நினைவு நாள் (1980)

ஆகத்து 28 – மூன்று தமிழர் தூக்குத் தண்டணைக்கு எதிராக தோழர் செங்கொடி தீக்குளிப்பு (2011)

ஆகத்து 29 – அரசியற் துறைப் பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வன் பிறந்த நாள் (1967)

ஆகத்து 30 – கலைவாணர் நா.சு. கிருட்டிணன் நினைவு நாள் (1957)

ஆகத்து 31 – தமிழிசை அறிஞர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் நினைவு நாள் (1930)           

ஆகத்து 31 – பாவலர் புதுவை சிவம் நினைவு நாள் (1989)

செப்டம்பர் மாத முக்கிய நாட்கள் மற்றும் நிகழ்வுகள்:

செப்டம்பர் 1 – வீரப்பாட்டன் பூலித்தேவன் பிறந்த நாள் (1715)    

செப்டம்பர் 1 – ஈழத்து தனிநாயக அடிகள் நினைவு நாள் (1980)

செப்டம்பர் 1 – தமிழ்த்தேசியப் போராளி பொன்பரப்பி தமிழரசன் நினைவு நாள் (1987)           

செப்டம்பர் 1 – நீட் தேர்வு எதிர்ப்பு ஈகி ச.அனிதா நினைவு நாள் (2017)

செப்டம்பர் 3 – தமிழறிஞர் பேராசிரியர்.சி. இலக்குவனார் நினைவு நாள் (1973)     

செப்டம்பர் 5 –  கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் (1872)

செப்டம்பர் 5 – அன்னை தெரசா நினைவு நாள் (1997)

செப்டம்பர் 5 – தமிழறிஞர் ஐயா ஔவை சு.துரைச்சாமி பிறந்த நாள் (1902)

செப்டம்பர் 6 – கல்வி வள்ளல் பா.மூக்கையா தேவர் நினைவு நாள் (1979)      

செப்டம்பர் 8 – மாவீரன் சுந்தரலிங்கனார் நினைவு நாள் (1799)   

செப்டம்பர் 8 – புலவர் புலமைப்பித்தன் நினைவு நாள் (2021)

செப்டம்பர் 10 – தமிழீழக் கடற்கரும்புலித் தளபதி காந்தரூபன் பிறந்த நாள் (1971)

செப்டம்பர் 11 – மகாகவி பாரதியார் நினைவு நாள் (1921)

செப்டம்பர் 11 – தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு நாள் (1957)

செப்டம்பர் 15 – தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகள் நினைவு நாள் (1950)     

செப்டம்பர் 16 – இன்று ஒரு தகவல் தென்கச்சி கோ. சுவாமிநாதன் நினைவு நாள் (2009)

செப்டம்பர் 16 – காவிரிச்செல்வன் பா.விக்னேசு நினைவு நாள் (2016)  

செப்டம்பர் 16 – சிங்கப்பூர் தந்தை இலி குவான் இயூ பிறந்த நாள் (1923)

செப்டம்பர் 17 – தமிழ்த்தென்றல் திரு.வி.க நினைவு நாள் (1953) 

செப்டம்பர் 18 – பெருந்தமிழர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் (1945)

செப்டம்பர் 19 – தமிழ்முழக்கம் சாகுல் அமீது நினைவு நாள் (2020)

செப்டம்பர் 20 – கேரளா நாராயண குரு நினைவு நாள் (1928)

செப்டம்பர் 22 – புலவர் குழந்தை நினைவு நாள் (1916)

செப்டம்பர் 24 – தமிழ் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் நினைவு நாள் (1964)

செப்டம்பர் 25 – கவிஞர் உடுமலை நாராயணகவி பிறந்த நாள் (1899)

செப்டம்பர் 26 – கவிமணி தேசிக விநாயகம் நினைவு நாள் (1959)

செப்டம்பர் 26 – ஈகைப் பேரொளி தியாக தீபம் திலீபன் நினைவு நாள் (1987)          

செப்டம்பர் 27 – தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் பிறந்த நாள் (1905)

செப்டம்பர் 27 – விடுதலைப் போராளி பகத்சிங்கு பிறந்த நாள் (1907)

அக்டோபர் மாத முக்கிய நாட்கள் மற்றும் நிகழ்வுகள்

அக்டோபர் 1 – தம்பி பாலச்சந்திரன் பிறந்த நாள் (1998)      

அக்டோபர் 2 – பெருந்தலைவர் காமராசர் நினைவு நாள் (1975)  

அக்டோபர் 3 – சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் நினைவு நாள் (1995)    

அக்டோபர் 4 – கொடி காத்த திருப்பூர் குமரன் பிறந்த நாள் (1904)          

அக்டோபர் 5 – திருவருட்பா அருளிய இராமலிங்க அடிகள் வள்ளலார் பிறந்த நாள் (1823)           

அக்டோபர் 5 – குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகள் வீரமரணம் அடைந்த நாள் (1987) 

அக்டோபர் 8 – மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள் (1959)           

அக்டோபர் 9 – சமூகநீதிப் போராளி இமானுவேல் சேகரனார் பிறந்த நாள் (1924)  

அக்டோபர் 9 – பொதுவுடைமைப் புரட்சியாளர் சே குவேரா நினைவு நாள் (1967)  

அக்டோபர் 10 – பேராசிரியர் முனைவர் மு.வரதராசனார் நினைவு நாள் (1974)      

அக்டோபர் 10 – முதல் பெண் மாவீரர் லெப். மாலதி நினைவு நாள் (1987)       

அக்டோபர் 11 – தமிழ் உரைநடை முன்னோடி மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த நாள் (1826)

அக்டோபர் 13 – ஈகி சங்கரலிங்கனார் நினைவு நாள் (1956)           

அக்டோபர் 16 – தமிழீழக் கடற்புலிகளின் தளபதி சூசை பிறந்த நாள் (1963) 

அக்டோபர் 17 – கவியரசர் கண்ணதாசன் நினைவு நாள் (1981)   

அக்டோபர் 18 – வனக்காவலர் வீரப்பன் நினைவு நாள் (2004)      

அக்டோபர் 19 – நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் பிறந்த நாள் (1888)        

அக்டோபர் 24 – வீரப்பாட்டன்கள் மருது சகோதரர்கள் நினைவு நாள் (1801) 

அக்டோபர் 30 – பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த (1908)  மற்றும் நினைவு நாள் (1963)

அக்டோபர் 31 – மாவீரன் பண்டார வன்னியன் நினைவு நாள் (1803)     

அக்டோபர் 31 – புதுக்கோட்டை சு.ப. முத்துக்குமார் பிறந்த நாள் (1971)

நவம்பர் மாத முக்கிய நாட்கள் மற்றும் நிகழ்வுகள்

நவம்பர் 1 – தமிழ்நாடு நாள் (1956)             

நவம்பர் 2 – தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் நினைவு நாள் (1903)

நவம்பர் 2 – தளபதி சுப. தமிழ்ச்செல்வன் நினைவு நாள் (2007)   

நவம்பர் 3 –  தமிழீழ அன்னை பூபதி பிறந்த நாள் (1932)      

நவம்பர் 7 –  திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு நாள் (1993)     

நவம்பர் 8 – தமிழறிஞர் வீரமாமுனிவர் பிறந்த நாள் (1680)

நவம்பர் 8 – அண்ணன் செந்தமிழன் சீமான் பிறந்த நாள் (1971)  

நவம்பர் 8 – இந்தி எதிர்ப்புப் போராளி கா. காளிமுத்து நினைவு நாள் (2006)             

நவம்பர் 10 – முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் பிறந்த நாள் (1899)          

நவம்பர் 11 – வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் நூலகம் உருவாக்கப்பட்ட நாள் (1933)           

நவம்பர் 12 – ஆட்சிமொழிக் காவலர் கீ. இராமலிங்கனார் பிறந்த நாள் (1899)         

நவம்பர் 13 – நாடகத் தந்தை சங்கரதாசு சுவாமிகள் நினைவு நாள் (1922)     

நவம்பர் 14 – மாவீரன் மணிக்குறவனார் நினைவு நாள் (1953)     

நவம்பர் 14 – புரட்சிப்போராளி பழனிபாபா பிறந்த நாள் (1950)  

நவம்பர் 17 – பேராசிரியர் சி. இலக்குவனார் பிறந்த நாள் (1909) 

நவம்பர் 18 – கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் நினைவு நாள் (1936)           

நவம்பர் 19 – தழல் ஈகி முத்துக்குமார் பிறந்த நாள் (1982)   

நவம்பர் 20 – ஆங்கிலேயரை எதிர்த்த திப்பு சுல்தான் பிறந்த நாள் (1750)       

நவம்பர் 23 – பாவலர் இறைக்குருவனார் நினைவு நாள் (2012)    

நவம்பர் 26 – தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்த நாள் (1954)          

நவம்பர் 27 – முதல் மாவீரர் லெப். சங்கர் வீரமரணம் (1982)          

நவம்பர் 27 – முதல் தமிழீழ மாவீரர் நாள் (1989)           

நவம்பர் 27 – தியாக தீபம் திலீபன் பிறந்த நாள் (1963)          

நவம்பர் 27 – தளபதி பால்ராஜ் பிறந்த நாள் (1965)

நவம்பர் 29 – கலைவாணர் நா.சு. கிருஷ்ணன் பிறந்த நாள் (1908)

டிசம்பர் மாத முக்கிய நாட்கள் மற்றும் நிகழ்வுகள்

டிசம்பர் 1 – மக்கள் பாவலர் இன்குலாப் நினைவு நாள் (2016)

டிசம்பர் 2 – வள்ளல் பொன். பாண்டித்துரைத் தேவர் நினைவு நாள் (1911)

டிசம்பர் 5 – தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி ஆறுமுக நாவலர் நினைவு நாள் (1879)

டிசம்பர் 6 – அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் (1956)

டிசம்பர் 6 – நெல் செயராமன் நினைவு நாள் (2018)

டிசம்பர் 11 – மகாகவி பாரதியார் பிறந்த நாள் (1883)

டிசம்பர் 14 – தமிழீழ தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் நினைவு நாள் (2006)

டிசம்பர் 14 – நாவலர் சோமசுந்தர பாரதியார் நினைவு நாள் (1959)

டிசம்பர் 15 – ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவு நாள் (1995)

டிசம்பர் 18 – தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி ஆறுமுக நாவலர் பிறந்த நாள் (1822)

டிசம்பர் 19 – முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் நினைவு நாள் (1994)

டிசம்பர் 23 – நேர்மையாளர் கக்கன் நினைவு நாள் (1981)

டிசம்பர் 24 – தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர் தொ. பரமசிவன் நினைவு நாள் (2020)

டிசம்பர் 25 – வீரமறத்தி வேலுநாச்சியார் நினைவு நாள் (1796)

டிசம்பர் 25 – கீழ்வெண்மணி படுகொலை நினைவு நாள் (1968)

டிசம்பர் 30 – இயற்கை வேளாண் பேரறிஞர் கோ.நம்மாழ்வார் நினைவு நாள் (2013)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles