மே 2025
புரட்சி விதையாவோம்!
தமிழைக் காத்திட எழுந்திடுவோம்!
தலைவன் வழியில் நடந்திடுவோம்!
தன்னல மின்றி உழைத்திடுவோம்!
தமிழீழம் காத்து நிலைத்திடுவோம்!
புரட்சி விதையாய் முளைத்திடுவோம்!
புலிப்படையாய் வீரத்தில் திளைத்திடுவோம்!
புதியதேசம் படைக்க விரைந்திடுவோம்!
பூகோளம் அதிரப்பறை யறைந்திடுவோம்!
சீறும் புலியெனப் பாய்ந்திடுவோம்!
சீமான் தம்பியென எழுந்திடுவோம்!
திராவிடம் தீதென்று உரைத்திடுவோம்!
தடுப்பவர் எவரென்று பார்த்திடுவோம்!
நாற்புறமும் கயவர்களின் சூழ்ச்சி!
இனி எளிதாகும் அவர்களின் வீழ்ச்சி!
இது மறத்தமிழர் வாழும் தோட்டம்!
தமிழுக்கோர் தீதென்றால் வாளேந்தும் கூட்டம்!
திசையெட்டும் புலிக்கொடிகள் பறக்கட்டும்!
இனி பகைவர் கூட்டம் நடுங்கட்டும்!
திரு. பா. வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.