spot_img

வாழ்வு

Racial discrimination – இனப்பாகுபாடு
Persecution – அச்சுறுத்தல்
Genocide – இனப்படுகொலை
Internal displacement – உள்ளக இடப்பெயர்வு
Ethnic cleansing – இனவழிப்பு
Crimes against humanity – மனித குலத்துக்கெதிரான குற்றங்கள்
Armed struggle – ஆயுதப் போராட்டம்
Siege – முற்றுகை
Truce – போர் நிறுத்தம்
Peace talks – அமைதிப் பேச்சுவார்த்தை
Peace accord – அமைதி ஒப்பந்தம்
Sovereignty – இறையாண்மை
Self determination – தன்னாட்சி உரிமை
Referendum – பொது வாக்கெடுப்பு
State terrorism – அரசபயங்கரவாதம்
Refugee – ஏதிலி
Asylum – அடைக்கலம்
Disaspora – புலம்பெயர்ந்தோர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles