spot_img

அதிகாரம்

Federal structure – கூட்டாட்சி அமைப்பு
Unitary structure – ஒற்றையாட்சி அமைப்பு
Competitive federalism – போட்டிக் கூட்டாட்சி
Cooperative federalism – கூட்டுறவுக் கூட்டாட்சி
Centralization of power – அதிகார மையப்படுத்தல்
Decentralization of power – அதிகாரப் பரவலாக்கம்
Legislative power – சட்டமியற்றும் அதிகாரம்
Executive power – நிர்வாக அதிகாரம்
Financial power – நிதிசார் அதிகாரம்
Taxing power – வரிவிதிக்கும் அதிகாரம்
Territorial extent – அதிகார வரம்பெல்லை
Union list – ஒன்றியப் பட்டியல்
State list – மாநிலப் பட்டியல்
Concurrent list – பொதுப்பட்டியல்
Residuary subjects – எஞ்சிய அதிகாரங்கள்

Related Articles

1 COMMENT

  1. வளைகுடா செந்தமிழர் பாசறை தொடங்கி உள்ள இந்த அதிகாரப்பூர்வ இணையதளம்
    தமிழையும் தமிழரையும் ஓர்மைப்படுத்த உதவும் ஒரு பாலமாக அமையும் என்பதில் ஐயமில்லை
    எனது உளப்பூர்வமான வாழ்த்துகள் 🔥

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles