Candidate – வேட்பாளர்
Constituency – தொகுதி
Delimitation – தொகுதி வரையறை
Suffrage – வாக்குரிமை
Nomination – வேட்புமனுத் தாக்கல்
Code of conduct – தேர்தல் நடத்தை விதிகள்
Campaign – பரப்புரை
Pamphlet – துண்டறிக்கை
Manifesto – கொள்கை விளக்க அறிக்கை
Polling station – வாக்குச் சாவடி
Electronic voting machine – மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்
VVPAT – Voter Verifiable Paper Audit Trail – வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை
Booth agent – வாக்குச் சாவடி முகவர்
Entrance poll – தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு
Exit poll – தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு
Electoral bond – தேர்தல் பத்திரம்
Recognised party – அங்கீகாரம் பெற்ற கட்சி
Registered party – பதிவு செய்யப்பட்ட கட்சி
Returning officer – தேர்தல் பொறுப்பு அதிகாரி
Hung Parliament – தொங்கு பாராளுமன்றம்
Absolute majority – அறுதிப் பெரும்பான்மை
Coalition government – கூட்டணி ஆட்சி