spot_img

Stationery items – எழுதுபொருட்கள்

Pen – தூவல்
Ball point pen – பந்துமுனைத்தூவல்
Ink pen – மைத்தூவல்
Pencil – கரிக்கோல்
Sharpener – துருவி
Eraser – அழிப்பான்
Ruler – அளவுகோல்
Crayon – வரைமெழுகு
Highlighter – எடுப்பாக்கி
File – கோப்பு
Note – குறிப்பேடு
Punching machine – துளைப்பி
Stapler – பிணிக்கை
Stapler pin – பிணைப்பூசி
Carbon paper – படிவுத்தாள்
Geometry box – வடிவியல் பெட்டி
Divider – கவை
Compass – கவராயம்
Protractor – கோணமானி
Set squares – மூலைமட்டங்கள்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles