அமீரக ஆன்றோர் அவைத் தலைவர் திரு. இலெனின் அவர்கள் சென்னையில் அண்ணன் சீமான் அவர்களைச் சந்தித்துப் பேசினார். வளைகுடா நாடுகளின் செயல்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறும், தேர்தலை நோக்கிச் செயலாற்றிடுமாறும் அவரிடம் அண்ணன் சீமான் அறிவுறுத்தியுள்ளார்கள்.

29 / 03 / 2025 சனிக்கிழமை அன்று, அமீரக செந்தமிழர் பாசறையின் புதிய பொறுப்பாளர்கள் அறிமுக விழா நடைபெற்றது

அமீரக செந்தமிழர் பாசறை ஜெபலலி கிளைக் கலந்தாய்வு 13/4/2025 அன்று நடைபெற்றது

அமீரக செந்தமிழர் பாசறை – அபுதாபி மண்டலக் கலந்தாய்வு 13/4/2025 அன்று நடைபெற்றது