இறைவனின் அருட்கொடை ஈந்த இந்நாள்!
ஈகைக்குணம் தழைக்க வந்த பொன்னாள்!
பக்ரீத் என அழைக்கப்படும் பெருநாள்!
தியாகத்தின் அருமை சொல்லும் திருநாள்!
அனைவருக்கும் இனிய தியாகத் திருநாள் (பக்ரித்) நல்வாழ்த்துகள்
செந்தமிழர் பாசறை வளைகுடா

களப்பணி – செந்தமிழர் பாசறை – குவைத் (14.06.2024)