spot_img

பிப்ரவரி 2025

செந்தமிழர் பாசறை – ஓமன் & தமிழர் பண்பாட்டு நடுவம் இணைந்து முன்னெடுக்கும் திருமுருகப் பெருவிழா மாசி 2 ஆம் நாள் (பிப்ரவரி 14 ஆம் தேதி) மசுகட் & சலாலா நகரங்களில் நடைபெறவிருக்கிறது. சுமார் 50க்கும் மேற்பட்ட பால்குடங்கள், காவடி உட்பட தேர்வலம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 500 க்கும் மேற்பட்ட நபர்கள் மசுகட் நகரிலும், சுமார் 150 க்கும் மேற்பட்ட நபர்கள் சலாலா நகரிலும் பங்கெடுக்கவிருக்கிறார்கள்.

காணொளித் தொகுப்பு:

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles