நோன்பு நோற்று ஏக இறையைத் தொழுது
மாண்பு காக்கும் நம்மவர் மகிழும் பொழுது
பண்பு சிறந்த உறவுகள் கூடி நெகிழ்ந்து
உண்பு பகிர்வர் பசிப்பிணி கொடுமை அறிந்து
அன்பு தான் ஆதிக்கடவுள் என உணர்ந்து
நண்பு பாராட்டலே நமது நோய்க்கெல்லாம் மருந்து
உறவுகள் அனைவருக்கும் இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்
செந்தமிழர் பாசறை வளைகுடா



ஈகைத் திருநாள் விடுமுறை & மத நல்லிணக்க ஒன்று கூடல் – செந்தமிழர் பாசறை – கத்தார்

வாராந்திர களப்பணி – செந்தமிழர் பாசறை – குவைத் (21.03.2025)