பேச்சுப் பயிற்சிப் பட்டறை
இரு அமர்வுகளாக நடந்த இப்பயிற்சியில் பெருவாரியான வளைகுடா உறவுகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். பேச்சுக்கலையின் பல்வேறு கூறுகள், உரை வழங்குதலில் உள்ள நுணுக்கங்கள் மற்றும் குறிப்பிட்ட தலைப்பில் உடனுக்குடன் சில நிமிடங்களுக்குள் பேசுதல் போன்றவை குறித்து விளங்கியதோடு, தமிழ்தேசியர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்கள் குறித்தும் அண்ணன் விளக்கினார். மேலும் மிகவும் பயனுள்ள வகையில் இருந்த இப்பயிற்சியின் நிறைகுறைகளை உறவுகளிடம் கேட்டறிந்து அண்ணன் பின்னூட்டங்களும் பெற்றுக் கொண்டார்.
மே 2025 இன எழுச்சி நாள் தொடர் கீவெளிக் கருத்தரங்கம்

முழு நிகழ்வின் ஒலிப்பதிவு: https://x.com/i/spaces/1OyJALoDdzDGb

முழு நிகழ்வின் ஒலிப்பதிவு: https://x.com/i/spaces/1ypJdZrVLvgKW

முழு நிகழ்வின் ஒலிப்பதிவு: https://x.com/i/spaces/1vOGwXvzndNJB

முழு நிகழ்வின் ஒலிப்பதிவு: https://x.com/i/spaces/1lDGLzjRvrkxm

முழு நிகழ்வின் ஒலிப்பதிவு: https://x.com/i/spaces/1BRJjmWyPrLGw

முழு நிகழ்வின் ஒலிப்பதிவு: https://x.com/i/spaces/1jMJgkoXNEeJL

முழு நிகழ்வின் ஒலிப்பதிவு: https://x.com/i/spaces/1mnxegEgmRZGX
மே 2025 இன எழுச்சி நாள் – நினைவு மலர் வெளியீடு




மே 18 இன எழுச்சி நாள் நினைவு மலர் அண்ணன் சீமான் அவர்களால் வெளியிடப்பட்டது. மாநில தொழில்நுட்ப பாசறை பொறுப்பாளர் முருக. சந்திரகுமார் குழுவினரால் 2000 புத்தகங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
நூலை வாசிக்க மற்றும் தரவிறக்க: https://drive.google.com/file/d/1OidArvKzdQ2Rg_2Ya3nw16Ya-gKqoxfF/view?usp=sharing
கலந்துரையாடல்

செந்தமிழர் பாசறை – வளைகுடா பொறுப்பாளர்களாக பொறுப்பேற்றுள்ள செந்தமிழர் பாசறை – ஓமன் உறவுகளை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தோம். பின்னர் எவ்வாறு நமது பாசறைக்கு தங்கள் பங்களிப்பு மூலம் கூடுதல் பலம் சேர்ப்பது பற்றியும் எடுக்க வேண்டிய முன்னெடுப்புகள் பற்றியும் கலந்துரையாடினோம்.