
மாவீரர் நாள் அனுசரிப்பு – செந்தமிழர் பாசறை – கத்தார்

மாவீரர் நாள் 2024ஐ முன்னிட்டு செந்தமிழர் பாசறை கத்தார் சார்பாக இன்று 29/11/2024 குருதிக் கொடை முகாம் நடைபெற்றது. இதில் 44 பேர் பங்கெடுத்துத் தங்களது குருதியை தானமாக வழங்கினார்கள்.

மாவீரர் நாள் அனுசரிப்பு – செந்தமிழர் பாசறை – பக்ரைன்

மாவீரர் நாளை முன்னிட்டு செந்தமிழர் பாசறை – ஓமனில் 53 யூனிட் குருதிக் கொடையாக கொடுத்தமைக்கு ஓமன் அரசின் சுகாதாரத்துறை வழங்கிய சான்றிதழ்

மாவீரர் நாள் அனுசரிப்பு – செந்தமிழர் பாசறை – குவைத்

தலைவர் மேதகு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அமீரக செந்தமிழர் பாசறை உறவுகள் மூலம் அபுதாபி குருதி வங்கியில், குருதிக்கொடை நிகழ்வு நடைபெற்றது.