செந்தமிழர் பாசறை – குவைத்


குவைத் செந்தமிழர் பாசறையின் புதிய பொறுப்பாளர்கள் 2025-2026 அறிமுகக் கூட்டம் 11.07.2025 வெள்ளிக்கிழமை முர்காஃப் நகரில் நடைபெற்றது.



செந்தமிழர் பாசறை – ஓமன்

செந்தமிழர் பாசறை ஓமன் தலைவர் திரு.முத்துமுருகன்,
செயலாளர் திரு.சந்திரசேகர் ஆகியோர் அண்ணன் சீமான் அவர்களை இன்று மாலை சென்னையில் சந்தித்து உரையாடினர்.


18.07.2025 மாலை செந்தமிழர் பாசறை ஓமன் மசுகட் மண்டல கலந்தாய்வு, கோப்ரா கடற்கரை பூங்காவில் நடைபெற்றது.

26.07.2025 மாலை செந்தமிழர் பாசறை ஓமனின் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
செந்தமிழர் பாசறை – அமீரகம்

அண்ணன் சீமான் அவர்களை 26.07.2025 அன்று அமீரக செந்தமிழர் பாசறை தலைவர் ஐயா இரவிமுத்து, ஐயா இராமகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்தனர்.

ஐக்கிய அரபு அமீரக செந்தமிழர் பாசறையின் ஒருங்கிணைந்த அமீரக வடக்கு பகுதி மண்டலங்களின் (சார்ஜா, துபாய், உமல்குவைன், அஜ்மான் மற்றும் இராசல்கைமா மண்டலங்கள்) ஒருங்கிணைந்த கலந்தாய்வுக் கூட்டம் 27.07.25 அன்று சார்ஜா மண்டலம் முவைலா கிளையில் சிறப்பாக நடைபெற்றது.