Ecology – சூழியல்
Ecosystem – சுழல் மண்டலம்
Mangroves – அலையாத்திக் காடுகள்
Wet land – ஈர நிலம்
Eutrophication – நீர் மிகவூட்டநிலை
Pollution – மாசுபாடு
Eco sensitive zones – சூழல்
Biodiversity – உயிரிப்பல்வகைமை
Green house effect – பசுங்குடில் விளைவு
Global warming – புவி வெப்பமாதல்
Climate change – காலநிலை மாற்றம்
Natural disasters – இயற்கை பேரிடர்
Renewable energy – புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
Ecological footprint – சூழலியல் அடித்தடம்
National green tribunal – தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
Deforestation – காடழிப்பு
Afforestation – காடுகள் வளர்ப்பு
Desertification – பாலைவனமாதல்
Soil erosion – மண் அரிப்பு
Biosphere reserve – உயிர்க்கோளக் காப்பகம்